|  |  |  |   தாவரங்களின் வளர்ச்சிக்கு 16 தனிமங்கள் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. அவையாவன1.கார்பன்
 2.ஹைட்ரஜன்
 3.ஆக்ஸிஜன்
 4.நைட்ரஜன் (தழைச்சத்து)
 5.பாஸ்பரஸ்(மணிச்சத்து)
 6.பொட்டாசியம்(சாம்பல்சத்து)
 7.கால்சியம்(சுண்ணாம்புச்சத்து)
 8.மக்னீசியம்
 9.சல்பர்(கந்தகச்சத்து)
 10.இரும்பு
 11.மாங்கனீசு
 12.போரான்
 13.துத்தநாகம்
 14.தாமிரம்
 15.மாலிப்டினம்
 16.குளோரின்
 மேற்கண்ட 16 தனிமங்களும் தாவரங்களின் முழுமையான வாழ்க்கைச் சுழற்சிக்கு இன்றியமையாததாகும். இது தவிர சோடியம், கோபால்ட், நிக்கல், சிலிக்கன் மற்றும் வளேடியம் போன்றவைகளும் முக்கியப்பங்கு வகுக்கின்றன.
 
 அட்டவணை1: பயிர்களுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள்
 
        
            
              | Nutrient | Chemical Symbol | Principal forms for    uptake |  
            | கார்பன் | C | CO2 |  
            | ஹைட்ரஜன் | H | H2O |  
            | ஆக்ஸிஜன்  | O | H2O, O2 |  
            | நைட்ரஜன்    (தழைச்சத்து) | N | NH+4, NO-3  |  
            | பாஸ்பரஸ்(மணிச்சத்து) | P | H2PO-4, HPO2-4  |  
            | பொட்டாசியம்(சாம்பல்சத்து) | K | K+ |  
            | கால்சியம்(சுண்ணாம்புச்சத்து) | Ca | Ca2+ |  
            | மக்னீசியம் | Mg | Mg2+ |  
            | சல்பர்(கந்தகச்சத்து) | S | SO2-4, SO2 |  
            | இரும்பு | Fe | Fe2+, Fe3+ |  
            | மாங்கனீசு | Mn | Mn2+ |  
            | போரான் | B | H3BO3 |  
            | துத்தநாகம் | Zn | Zn2+ |  
            | தாமிரம் | Cu | Cu2+ |  
            | மாலிப்டினம் | Mo | MoO2-4 |  
            | குளோரின் | Cl | Cl- |  அட்டவணை2: பயிரின் சராசரி சத்துக்களின் நிலவரம் 
        
            
              | Plant Nutrient | Average Concentration* |  
              | H | 6.0% |  
              | O | 45.0% |  
              | C | 45.0% |  
              | N | 1.5% |  
              | K | 1.0% |  
              | Ca | 0.5% |  
              | Mg | 0.2% |  
              | P | 0.1% |  
              | S | 0.1% |  
              | Cl | 100 ppm (0.01%) |  
              | Fe | 100 ppm |  
              | B | 20 ppm |  
              | Mn | 50 ppm |  
              | Zn | 20 ppm |  
              | Cu | 6 ppm |  
              | Mo | 0.1 ppm |    
 |  |  |