|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: CPPS ::நூற்புழுவியல்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

நூற்புழுவியல் துறை

தாவரத்தைச் சார்ந்து வாழும் நூற்புழுவை பயிர் பூச்சியாக உணர்ந்ததும் நாட்டில் முதல் மாநில் தமிழ் நாடே ஆகும்.இதற்க்கான ஆய்வுக்கூடம் ராக்குஃபேல்லர் நிறுவனத்தின் உதவியாளர்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கலந்தாய்வுடன் 1961 ல் கோயமுத்தூரில் நிறுவப்பட்டது.ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் விரிவாக்க திட்டம் ஆகியவற்றை வலிமைப்படுத்தும் வகையில் நூற்புழுவியல் பிரிவு, நூற்புழுவியல் துறையாக 1981ல் மேம்படுத்தப்பட்டது.

குறிக்கோள்கள்

  • தாவர நூற்புழுவியலில் இளநிலை,முதுநிலை அறிமுக (வேளாண்)மற்றும் முனைவர் பட்டப்படிப்பு திட்டத்தை வழங்குதல்.
  • மாநிலத்தில்  உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் நூற்புழு நோய்தாக்கப்பட்ட பகுதிகளை கண்டறிதல்.
  • ஒருங்கிணைந்த நூற்பழு மேலாண்மை திட்டத்தை, பசுமையகம்,குறும்பாத்தி மற்றும் வயல்   சோதனை முறை மூலம் வளர்த்தல்.
  • சிறுபிராணிநோய்  உயிரியல் கட்டுப்பாட்டிற்கு பூச்சித்தாக்கும் நூற்புழு ஆராய்ச்சியை தீவிரப்படுத்தல்
    நூற்புழுவுக்கு எதிரான பூஞ்சை மற்றும் நுண்ணுயிரின் எதிர் மருந்தின் பிறப்பிட களத்தை கண்டறிதல்.
  • நூற்புழு சிக்கல்களுக்கு போரிடும் உழவர் சமுதாயத்தின் தேவைகளை அவர்களின் கேள்விகளை ஏற்ப்பதன் மூலம் நிறைவேற்றல்.
  • விரிவாக்க செயல்பாடுகள் மற்றும் உழவர் சமுதாயத்திற்க்கு வயல் நிலையில் உள்ள நூற்புழு சிக்கல்களின் மேலாண்மை மற்றும் நோய் பகுப்பாய்வுக்கான பயிற்சிகள் வழங்குதல்.

 

 

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10