|  | வேளாண்  காலநிலை  ஆராய்ச்சி மையம்
 தோற்றம்
 வேளாண் வானிலையியல்  துறை நவம்பர் 9, 1998 ஆம் ஆண்டு வறட்சி, நீரியல்சார் வானிலையியல், நுண் வானிலையியல்,  பயிர் பாதுகாப்பு வானிலையில் (பயிர் தட்பவெப்ப ஆய்வு), கானக வானிலையியல், தோட்டக்கலை  வானிலையியல், விலங்கு வானிலையியல் மற்றும் பிற தொடர்பு பாடங்களின் ஆய்வு மேற் கொண்டது.  இத்துறை தமிழ்நாடு வேளாண்மை வானிலையியல் கல்வி வலிமைப்படுத்தப்பட்டது வட்டார முன்னறிவிப்பு  அடிப்படையில் வேளாண் வழிகாட்டு சேவைகள் இடைநிலை நெடுக்க வானிலை முன்கணிப்பு மையம்,  புதுடெல்லி இணைவு ஆக்கத்துடன் வழங்கப்படுகின்றது. இத்துறை வேளாண் தட்பவெப்ப ஆராய்ச்சி  மையம் என்று 2007 – ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
 குறிக்கோள்கள்
 
            
              மாநிலம் மற்றும் தேசகத்திற்கு பொருத்தமான  வேளாண் வானிலை அறிவியனை ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் வளர்ச்சி மற்றும் வலிமைப்படுத்தல்மனித வளத் தேவைகளை வழங்க தமிழ்நாடு மாநிலத்திற்கு  வேளாண் வானிலையியல் கல்வியை வலிமைப்படுத்தல்தேசிய மற்றும் சர்வதேச முகமைகளுடன் கூடிய  வானிலை முன்னறிவிப்பு இணைவு ஆக்கத்தை மேம்படுத்தல்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்  வேளாண் வானிலை ஆய்வுக்கு மையத்திட்டங்கள் வழங்குதல்உழவர்களின் பிழைப்பை தாங்கும் வகையிலான  வானிலை அடிப்படையில் தொழில்நுட்பவியளை வழங்குதல் வானிலை  முன்னறிவிப்பிற்கு புகு பதிவு செய்ய: http://agmet.tnau.ac.in/acrc/index.html
 தொடர்பு கொள்ள
 பேராசிரியர் மற்றும்  தலைவர்
 வேளாண் தட்பவெப்ப ஆராய்ச்சி  மையம்
 மண் மற்றும் பயிர்  மேலாண்மை மையம்
 தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம்
 கோயமுத்தூர் –  641 003, இந்தியா
 தொலைபேசி: 91-422-6611319  / 6611519
 தொலைநகலி:  91-422-2430657
 மின் அஞ்சல்: meteorology@tnau.ac.in
 |  |