|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் -கோவை மாவட்டம்

tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்


பயிற்சிகள்

வ.எண் தேதி இடம் தலைப்பு
நிலையப்பயிற்சி
1. 07.07.08 வேளாண்மை அறிவியல் நிலையம் பருத்தியில் மாறப்பூச்சி மேலாண்மை
2. 22.07.08 முதல் 23.07.08 வேளாண்மை அறிவியல் நிலையம் வாழையில் பதன்செய்தல் மற்றும் பதப்படுத்துதல்
3 24.07.08 முதல் 25.07.08 வேளாண்மை அறிவியல் நிலையம் மாட்டுத் தீவனங்கள் அசோலாவின் முக்கியத்துவம்
களப்பயிற்சி
1. 02.07.08 பெரியநாயக்கன்புதூர் மானாவாரியில் பச்சைப்பயிறு சாகுபடியில் புதிய அதிக மகசூல் தரும் இரகம் கோ 6 முக்கியத்துவம்
2. 02.07.08 கரிச்சிபாளையம் கத்தரியில் காய்த்துளைப்பானனின் கட்டுப்பாட்டு முறைகள்
3. 03.07.08 காலணிபுதூர் சிறு தானியங்கள் (கேழ்வரகு, மக்காச்சோளம்) மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள்
4 03.07.08 காலனிபுதூர் அடர்ரக வகை மூலப்பொருள் தீவனத்தின் முக்கியத்துவம்
5 04.07.08 எம்வி பாளையம் மனித ஆற்றலினால் இயங்கும் நிலக்கடலை காய் உடைக்கும் இயந்திரம்
6 05.07.08 குட்டகம் மனித ஆற்றலினால் இயங்கும் நிலக்கடலை காய் உடைக்கும் இயந்திரம்
7. 07.07.08 தொலம்பாளையம் இளைஞர் மற்றும் ஆரம்பித்தலில் குழு ஆற்றலின் பயன்
8. 08.07.08 குடுதுரைமலை பாதுகாக்கப்பட்ட குடிநீரின் முக்கியத்துவம்
9 08.07.08 வெள்ளியன் காடு கத்தரியில் சிறு இலை நோய் மேலாண்மை
10 08.07.08 காரியம்பாளையம் இளைஞர் மன்றம் / சுய உதவிக்குழு ஆரம்பித்தலில் குழு ஆற்றலின் பயன்
11 09.07.08 உடுமலைப்பேட்டை எதிர்காலத்தில் கோஎச்எம் 5  மக்காச்சோளம் சாகுபடி
12 10.07.08 சாலைபாளையம் 6 வரிசை சாய்வு வகை விதைக்கும் கருவியை அறிமுகப்படுத்துதல் (டிராக்டர் டான் - பருத்தி)
13 11.07.08 குட்டகம் மண் பரிசோதனையின் முக்கியத்துவம்
14 14.07.08 குட்டகம் 6 வரிசை சாய்வு வகை விதைக்கும் கருவியை அறிமுகப்படுத்துதல் (டிராக்டர் டான் - நிலக்கடலை)
15 15.07.08 ஆனைமலை நெல் உற்பத்தியில் கோனோவீடர்
16 15.07.08 கிட்டாம்பாளையம் பரங்கிக்காயில் பதப்படுத்துதல் மற்றும் பதன் செய்தல்
17 15.07.08 டிஜிபுதூர் கால்நடை தீவனத்தில் அசோலாவின் அறிமுகம்
18 18.07.08 ஆலத்தூர் உயர்தர பிளாஞ்சிங் பிரிவு அறிமுகம்
19 18.07.08 பாசூர் விவசாய சங்கங்கள் ஆரம்பத்திலில் குழு ஆற்றலின் பயன்
20 19.07.08 வெள்ளமடை மண் பரிசோதனையின் முக்கியத்துவம்
21 19.07.08 காரமடை உணவுக் கலப்பிடம்
22 22.07.08 காரைக்கால்பாளையம் வெண்டையில் பாதுகாப்பான அறுவடை முறைகள்
23 23.07.08 குட்டகம் பயறு வகைகளில் உயிர் உரங்களில் வேலைகள்
24 23.07.08 உடுமலைப்பேட்டை மக்காச்சோளத்தில் ஆரம்ப காலத்தில் வளரும் களைகளை களைக் கொல்லி மூலம் கட்டுப்படுத்துதல்
25 24.07.08 நெக்கலூர் வெண்டையில் பாதுகாப்பான அறுவடை முறைகள்
26 25.07.08 கானூர்புதூர் மஞ்சளில் கிழங்கு அழுகல் நோயை கட்டுப்படுத்துவதில் சூடோமோனாஸ் புளூரசென்ஸின் முக்கியத்துவம்
27 29.07.08 மேட்டுப்பாளையம் உணவுக் கலப்படம்
28 29.07.08 டிஜிபுதூர் அசோலா சாகுபடி தொழில்நுட்பங்கள்
தொழில்நுட்ப பயிற்சி
1. - - -
உபயதாரர் பயிற்சி
1. 07.07.08 தோலாம்பாளையம் எலிப்பொறி நடவடிக்கைகள் (அற்புத பொறி)
2. 08.07.08 மற்றும் 09.07.08 காரை கவுண்டம்பாளையம் எலிப்பொறி நடவடிக்கைகள் (அற்புத பொறி)

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008